இரவின் மடியினில்
_-_-_-_-_-_------------------
நுங்கு வண்டி ஓட்டும் செல்லக் கிளிகளே
மாமன் நான் சீவித் தந்த
நுங்குகளை மகிழ்ச்சியாய் உண்டீரே,
சக்கரங்கள் செய்தே
நுங்கு வண்டிகள் நான் தர
சின்னஞ் சிறு குழந்தையாய்
பளிச்சிடும் தாவணி தேவதைகளாய்
உங்கள் கனவுகள் நினைவாக
மகிழ்ச்சியாய் உறவாடினீரே,
இரவின் மடியினிலே!
------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment