தைமகளே வருக
தரணியெல்லாம் செழிக்க
முப்போகம் விளைந்திட
மாரி நல்லாப்பொழிந்திட,
வறுமையெல்லாம் குறைந்திட
மக்கள் நோய்நொடியின்றி
பஞ்சம் பசிப்பட்டினியின்றி
சுகபோகமாய் வாழ்ந்திட
அருள்புரிய வேண்டுமம்மா
தைமகளே வந்திடம்மா.
______________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment