Wednesday, 22 November 2017

நிலாச்சோறு

நிலாச்சோறு
- - - - - - - - - - - - -
திரைப் போட்டு மறைத்தாலும் என்ஆதவனே
உன் நிழலாய் நான் தொடருவேன்,
உன் கைப்பிடித்தே, என் மன்னவனே
திரை கடல் ஓடி மறைவேன்!
_______________
நிலாச்சோறு
_________________________
அன்பான என்காதலா,
திரைகள் பலபதித்தாலும்,
நிலவு ஒளியும்
நம்கைகளை இணைத்திடும்
புது கனவுகள்,
தென்றலாய் தழுவிச்செல்லும்,
முழுமதியாய் உன்னைக்கண்டிடுவேன்,
நிலாச்சோறும் ஊட்டிடுவேன்!
---------------------------------
                அன்புடன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment