Wednesday, 22 November 2017

இரவின் மடியினில்

இரவின் மடியினிலே
----------------------------------
சுட்டும் விழி சுடரம்மா கண்ணம்மா,
உன் விழிகள் சுற்றி சுழலுதடி,
கைகள் அசைந்தாட
கால்கள் சுழன்றாட
நீ அடிகள் போட்டிடும் கோலமடி
கண்ணம்மா உன் சலங்கை ஒலிகளும்
எட்டுத்திக்கும் ஒளிக்குதடி
உன் நடனம் கண்டேன் மயக்குதடி
அந்த நடராஜனின் தரிசனம் கிடைக்குதடி,,
என்னத் தவம் செய்தேனோ!
-----------------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment