Wednesday, 22 November 2017

முதல் எழுத்து - கூட்டுக்குடும்பம்
- - - - - - - - - - - - - - -
அம்மா உன் உயிர் நான்,
அம்மா நான் முதலில் பேசிய மொழி,
அம்மாவே எனக்கு உயிர் கொடுத்தால்,
அம்மாவே உயிர் எழுத்தையும் கற்று _      
                                                கொடுத்தால்,
அம்மாவின் தாய் பால் என் ரத்தம்
அப்பாவின் உதிரத்தின் பிறவி நான்,
அம்மா என்றழைக்காத உயிரில்லை,
அம்மா பாசம் எனக்கு வாய்க்கவில்லை,
- - - - - - - - - - - - - - - .---
                           அன்புடன்
                  இல.வீரபாண்டியன்.

No comments:

Post a Comment