Wednesday, 22 November 2017

லப் டப்

லப் டப்
-------------------------- ------------------------
உன்னைப் பார்த்த நொடி லப் டப் லப் டப்
என இதயம் சுழன்றது,
அருகில் நெருங்கி வருகையில் லப் டப்
படபடப்பு என்னைத் தொற்றிக் கொண்டது,
நினைத்தாலே நெஞ்சில் லப் டப் லப் டப்
மின்னல் கீற்றிடுகிறது,
உன்னிடம் என் காதலை உரைக்கும் முன்
லப்டப், லப்டப் ஒலியை உலகமே கேட்டது!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment