ஓ மனிதனே!
- - - - - - - - - - - -
ஓ மனிதனே!
உன் உயிரை துச்சமாக கருதாதே!
தலைக்கவசம் அணிந்திடு,
உயிரைக் காத்திடு,
சாலை விதிகளை கடைப்பிடித்திடு,
அவசரம் வேண்டாம்,
நிதானத்தோடு சென்றிடு ,
வேகமாக செல்லலாம்,
விவேகத்தை கடைப்பிடித்திடு,
உலகில் நீ பலதை சாதிக்கவேண்டும்,
உன்னை நம்பிய உறவுகளை நினை,
அதற்குள் உயிரைநீயும் விட்டிடாதே!
____________
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment