Wednesday, 22 November 2017

திடீர் கவிதை

திடீர் கவிதை
- - - - - - - - - - - - - - - - -
ஓடி நீயும் விளையாடு,
களத்தில் நீயும் போராடு,
வெற்றிப் பெற்றால் கொண்டாடு
தோல்வியடைந்தால் வெற்றியடைய முயன்றிடு ,
சோர்வுதனை களைந்திடு
புத்துணர்ச்சியோடு இருந்திடு
வெற்றி உன் வசம் உணர்ந்திடு,
கூட்டு முயற்சியாய் போராடு,
வெற்றிக் களிப்பில் மகிழ்ந்திடு,
பதக்கங்கள் பல வென்றிடு
இந்தியாவுக்கு பெயர் வாங்கிடு ,
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment