ஒற்றை ரோஜா
- - - - - - - - - - - - - - - - -
நான் கொடுத்த ஒற்றை ரோஜா
என் காதலின் கீதாச்சாரம் - நீ
நடு நாட்டு பெண், ரோஜாவை வாங்கிய போது. ஆனாலும் பதில் இல்லை உன்னிடம்
நான் ஊசலாடுகிறேன் -தன்னந்தனியே,
உன் ரோஜா மொட்டு மனம்
இன்றாவது மலரும் என்ற நம்பிக்கையில்
ஒற்றை ரோஜாவாக காத்திருக்கிறேன்,நான்.
No comments:
Post a Comment