Wednesday, 22 November 2017

ஏக்கம்

ஏக்கம்
- - - - - - - -
மழைக்கு பயிர் ஏக்கம்
குழந்தைக்கு தாய் ஏக்கம்
கன்றுக்கு பசு ஏக்கம்
தமிழுக்கு கவி ஏக்கம்
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் ஏக்கம்
குருடனுக்கு பார்வை ஏக்கம்
செவிடனுக்கு கேட்டல் ஏக்கம்,
பாமரனுக்கு பசி ஏக்கம்
பச்சைக்குழந்தைக்கு பால் ஏக்கம்
எல்லோருக்கும் ஏக்கம்
ஏதோ ஒருவகையில் தாகம்
-------------------------------------------------
                   அன்புடன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment