நண்பர்கள்
- - - - - - - - - - - -
தோழனே தோள் கொடு,
நட்பாய் சாய்ந்துக்கனும்,
ஆண், பெண் பேதமில்லை,
சாதிகளும் நமக்கில்லை,
ஒரே வயிற்றுப்பிள்ளைகளாய்,
தொப்புள் கொடி உறவில்லை,
வீடுவரை மனைவி,
வீதிவரை உறவுகள்,
கடைசி வரை நண்பர்கள்,
நம் மனக்குறைகளின் சுமை தாங்கி
வீழ்ச்சியின் போது ஆலோசகர்கள் ,
வெற்றியின் படிக்கட்டுகள் நண்பர்கள் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment