Wednesday, 22 November 2017

வானவில்லில் மின்னல்கீற்றுகள்!

வானவில்லில் மின்னல்கீற்றுகள்!
_____________________________
அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை,
தட்டியெழுப்பியது யாரடா?
பாருக்குள்ளே பல பிரிவை பாரடா?
திடிரென தோன்றிய சுதந்திர வேட்கை,
புறப்பட்ட இந்திய மக்களே!
விடுதலை தாகம் தீர்ந்திரோ,
இன்று என்ன சாதித்தீரோ!
உண்ண உணவும் இல்லையே!
தாகம் தீர்க்க தண்ணீரும் கிடைக்கலையே!
வயிறு சுருங்கியும் போனதே!
ஊழல் தலை விரித்தாடுதே!
வந்தவரெல்லாம்  துரோகத்தையும்- இழைக்கின்றார்!
துரோக இருளைக் கிழிக்கும் மின்னல் - கீற்றாய்,
தோன்றி நீயும் அழித்திட்டால்,
வசந்த இந்தியா வானவில்லாய் - ஒளிர்ந்திடுமே!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
                          அன்புடன்
                 இல.வீரபாண்டியன்
             நிருபர், தினத்தந்தி,
                 பாரதியார் வீதி,
          பெரியார் நகர் (தெற்கு )
                  விருத்தாசலம்
        கைப்பேசி : 99 43549913

No comments:

Post a Comment