இன்று பிறந்த நாள் காணும் இனிய சகோதரர் வேலன் எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் சிங்காரவேல் Sinkaravel Councilar Vriddhachalam அவர்களுக்கு இனிய #பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- - - - - - - - - - - - - -
ஆக.24- ல் உதித்த சூரியன்
காயாகி பழமாகி
இன்று திராவிடமாய் ஓளி வீசிடும்
தளபதியின் புகழ்பாடும் செம்மலாய்
விருதையின் தலைமகனாய்
மக்களின் குறைதீர்க்கும் தீர்த்தமாய்
தீர்த்த மண்டப தெருவின் கதாநாயகனாய்,
மணவாளநல்லூர் கண்டெடுத்த
அரிக்கன் விளக்காய்,
ஏழு வள்ளல்களில் எட்டாவது
வள்ளலாய் ஆனாய், நீவீர்
இன்று போல் என்றும்
புன்னகை ததும்ப
இன்முகம் மலர
தென்றல் தவழ
என்றும் வாழ
எல்லாம் வல்ல
அந்த வேலன் அருள் புரீவாராக
Friday, 24 August 2018
நட்பு அதிகாரம்
Subscribe to:
Posts (Atom)