இரவின் மடியினிலே!
- - - - - - - - - - - - - - - - - - - - - -
தென்பாண்டி சீமையிலே,
பிறந்து வளர்ந்தோம்,
வறட்சி பஞ்சம்,
பசிப் பட்டிணி,
பிழைக்க வந்தோம்.
சிங்கார சென்னையில்
ஓடி களைத்தோம்,
உண்டு களித்தோம்,
இரவின் மடியினில்,
உறக்கம் கண்டோம்,
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்,
இல.வீரபாண்டியன்.
No comments:
Post a Comment