நதிக்கரை
------------------------
ஆதியும், பகவானும் தோன்றியக்கரை,
பாட்டன் பாட்டி வளர்ந்தக்கரை,
நாகரிகம் வளர தொடங்கியக்கரை,
வேளாண்மையும் உதித்தக்கரை,
மீனவன் வாழ்ந்தக்கரை,
என் காதல் மலர்ந்தக்கரை,
அதுவே எங்கள் நதிக்கரை!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment