Wednesday, 22 November 2017

விழி வலி துளி

விழி வலி துளி
- - - - - - - - - - - - - - - - - - - - - -
என் விழியினில் ஏனோ
அகப்பட்டாய் மானே!-உன்னை
வலியோடு, வழியெல்லாம் தேடியே,
தொலைத்து விட்டேன் கண்ணீர் துளிகளை!

புத்தாண்டு பிறக்குதடி,
வழிகாட்ட விழியில்லை,
தாலாட்ட தாயில்லை,
வலி மட்டுமே மிச்சமடி! தங்கமே தங்கம்.

அதீத சக்தியடி, உன் விழியுமடி
எனக்கு வளிக்குதடி,
அனைத்துக்கொள்ளடி - இல்லையேல்
உதறித்தள்ளடி - என் ஒரு துளி கண்ணீரை,

விழிகள் தோறும் வழி வழியாய்
துளித் துளியாய் கண்ணீர் -
கடல் அலையாய் இமையைத் தொட்டு
செல்வதேன் பைங்கிளியே!

வழி மேல் விழி வைத்து - நான்
காணகத்தில் காத்திருந்தேன்,
பனித்துளியும் கரைந்தடி
உன் மனம் கரையலியே!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
  விழி வளி துளிகளுடன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்










- - - - - - - - - - - - - - - - - - - - - -
என் விழியினில் ஏனோ
அகப்பட்டாய் மானே!-உன்னை
வலியோடு, வழியெல்லாம் தேடியே,
தொலைத்து விட்டேன் கண்ணீர் துளிகளை!

புத்தாண்டு பிறக்குதடி,
வழிகாட்ட விழியில்லை,
தாலாட்ட தாயில்லை,
வலி மட்டுமே மிச்சமடி! தங்கமே தங்கம்.

அதீத சக்தியடி, உன் விழியுமடி
எனக்கு வளிக்குதடி,
அனைத்துக்கொள்ளடி - இல்லையேல்
உதறித்தள்ளடி - என் ஒரு துளி கண்ணீரை,

விழிகள் தோறும் வழி வழியாய்
துளித் துளியாய் கண்ணீர் -
கடல் அலையாய் இமையைத் தொட்டு
செல்வதேன் பைங்கிளியே!

வழி மேல் விழி வைத்து - நான்
காணகத்தில் காத்திருந்தேன்,
பனித்துளியும் கரைந்தடி
உன் மனம் கரையலியே!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
  விழி வளி துளிகளுடன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்









No comments:

Post a Comment