Wednesday, 22 November 2017

வீரத் தமிழா

வீரத் தமிழா
___________________
வேட்டிய மடிச்சுக்கட்டு தமிழா
நீ பண்பாட்டை மதிக்கிறவன்தமிழா
வீரமான பரம்பரை நாம்தமிழா
ரோசமுள்ள ஆண்பிள்ளைகள் நாம்தமிழா
வீறு கொண்டு புறப்படடாத் தமிழா
தடை அதை உடைத்துத்தள்ளடா தமிழா
ஜல்லிக்கட்டை நீயே நடத்திடடா தமிழா
சூதுவாதை உடைத்தெறிடா தமிழா
கயவர்களின் திமிலைப்பிடித்து
வஞ்சகத்தை அடக்கிடடா வீரத்தமிழா!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment