Wednesday, 22 November 2017

கடிகாரம்

கடிகாரம் .......
நானும் நீயும் ஒடினா தான்
காலம் கடக்கும்,
எப்படி சுழன்று வந்தாலும்
மணிக்கொரு முறை சந்திக்கின்றோம்,
நம் மகன் நொடிக்கு நொடி
நாம் சந்திப்பதற்காகவே உழைக்கின்றான்,
ஏற்ற தாழ்வில்லாமல் 
மக்களுக்காகவே நாம் வாழ்கிறோம்,
தன் நலம், சுயநலமில்லா வாழ்க்கை இது

No comments:

Post a Comment