நிமிர்ந்துநில்
______________________ _ _
தமிழனாய் நிமிர்ந்துநில்,
அநியாயத்தை தட்டிக்கேட்க
நிமிர்ந்துநில்,
ஊழலை ஒழித்திட
நிமிர்ந்துநில்,
கையூட்டு கொடுத்திடாமல்
நிமிர்ந்துநில்,
புகழ்ச்சிக்கு மயங்கிடாதே,
நிமிர்ந்துநில்,
இகழ்ச்சியில் துவண்டுவிடாதே
நிமிர்ந்துநில்,
வெற்றிக் கிடைத்திடும்
நிமிர்ந்துநில்!
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment