Wednesday, 22 November 2017

ஹைக்கூ

தாய் மனம்
- - - - - - - - - - - "
தடுக்கி விழுந்தேன்
துடி துடித்தது,
தாய் மனம்.
________________
இரவு வந்ததும்
தூங்குகிறாள் மனைவி
மகனை தேடி, தாய் மனம்.
--------
1.அவளின் தடத்தை அழித்த
கள்வன் நீ
கடல் அலை

2.
அழித்து விட்டாய் அவளின் சுவடுகளை
உனக்கு என் மீது பொறாமை
அலைக்கு கூட பெண் பித்து

No comments:

Post a Comment