Wednesday, 22 November 2017

இரவின் மடியினில்

இரவின் மடியில்
_____________________
ஒன்றுப் பட்டக்கரங்கள்
உறுதிப் படைத்திடும் கரங்கள்
வெற்றியை நோக்கிய கரங்கள்,
ஒன்றுக்கொன்று சேர்ந்த கரங்கள்,
மனித சங்கிலியாய் இணைந்த கரங்கள்,
சூது வாதை வென்றிடும் கரங்கள்
ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு
கரங்கள் பிரிந்தால் இல்லை வாழ்வு
ஆயிரம் கரங்கள் இணைந்திட்டால்
போராட ஆயுதங்கள் எதற்கு!
______________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment