Wednesday, 22 November 2017

கலைவண்ணம்

கலைவண்ணம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
கல்லிலே கலைவண்ணம் கண்டேன்,
கட்டிடக் கலையினிலே ஆடலுடன்பாடல்,
மணமுடிக்கும் குடும்பத்திருவிழா,
சிற்பியின் கற்பனையில் வளர்ந்த
கலைநயம் கண்டேன்!
தாம்பத்யம் அது ஆயக்கலைகள்
அறுத்திநான்கையும்
சிற்பியின் கைவண்ணத்தில் மிளிர்வதைக் கண்டேன்!
சேரன், சோழன், பாண்டிய மன்னர்களின்
கலை ஆர்வத்தை
ஒங்கி உயர்ந்த கோவில்களில்
கலைவண்ணத்தில் கண்டேன்!
- - - - - - - - - - - - - -
                                     அன்புடன்
                   விருத்தாசலம் இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment