Wednesday, 22 November 2017

காட்சியும் கானமும்

காட்சியும் கானமும்
_____________________
ஜெய் ஹிந்த் பாடல் மெட்டு
_____________________________
தமிழன் தமிழன் தமிழன்
தமிழன் தமிழன் தமிழன் தமிழன்
தமிழன் தமிழன் தமிழன் தமிழன்

தமிழன் பெயர் தமிழன் பெயர்
சொல்லுது பாரீர்.
பண்பாடு போற்றிட, பாரம்பரியம் காத்திட
விரைந்து வாரீர்

என் தமிழ் தேசியம் இது,
மொழியை காத்திட உயிர் சிந்திய நாடு இது
என் தமிழ் தேசியம் இது,
மொழியை காத்திட உயிர் சிந்திய நாடு இது,
கர்ம வீரர் வாழ்ந்த நாடு இது,

தமிழன் பெயர் தமிழன் பெயர்
சொல்லுது பாரீர்.
பண்பாடு போற்றிட, பாரம்பரியம் காத்திட
விரைந்து வாரீர்

ஜாதி பல ஜாதி
நம் இனமும் ஒன்றல்லோ
மாநிலம் பல உண்டோ
நம் நாடும்  ஒன்றல்லோ,
மொழியும் பலவாகும்
நம் இனமும் ஒன்றல்லோ,

ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி தந்தால்
அமைதி திரும்புமடா,
அனுமதி தராவிட்டால்
தனி நாடாய் பிரிவோமடா,
எங்கள் உரிமை
எங்கள் பண்பாடு
இவை இரண்டும் கலந்தது
எங்கள் உயிரடா
அதை பறிக்க நீயும் யாரடா,

மொழிப் போரில் மாண்ட தியாகிகளே,
உங்களுக்கே எங்கள் முதல் வணக்கம்,

தமிழன் பெயர் தமிழன் பெயர்
சொல்லுது பாரீர்.
பண்பாடு போற்றிட, பாரம்பரியம் காத்திட
விரைந்து வாரீர்

தமிழன் தமிழன் தமிழன் தமிழன்
தமிழன் தமிழன் தமிழன் தமிழன்

சட்டம் புது சட்டம்
அதை உடைத்துத் தள்வாயோ
ஒற்றுமை இருந்தால் தான்
வெற்றிகள் உண்டாகும்.
தமிழ்நாட்டில் நம் தமிழ்நாட்டில்
மாணவர் ஒற்றுமை பிறந்ததே
ஒற்றுமை பிறந்தால் தான்
தடை அதை உடைத்திடலாம்,

தடையை உடைத்துத் தள்ளி
நீ ஜல்லிக்கட்டை நடத்திலிடு
அனுமதிக்கா விட்டால்
தேசியமே தமிழகத்தைப்
பிரித்து விடு,

கம்பீரமாய்  எழுக
வீரமாய் விரைக
மாணவர் குரல் என்ன போலியா
எழுத வேண்டும் புதிய தமிழகம்

மெரினாவில் கூடிய அனைவருக்கும்
சொல்லுகின்றோம் எங்கள் வீரவணக்கம்.

தமிழன் பெயர் தமிழன் பெயர்
சொல்லுது பாரீர்.
பண்பாடு போற்றிட, பாரம்பரியம் காத்திட
விரைந்து வாரீர்

என் தமிழ் தேசியம் இது,
மொழியை காத்திட உயிர் சிந்திய நாடு இது
என் தமிழ் தேசியம் இது,
மொழியை காத்திட உயிர் சிந்திய நாடு இது,
கர்ம வீரர் வாழ்ந்த நாடு இது,

தமிழன் தமிழன் தமிழன் தமிழன்
தமிழன் தமிழன் தமிழன் தமிழன்
---------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்









No comments:

Post a Comment