ஓயமாட்டோம்
--------------------------
தமிழனாய் ஒன்றானோம்,
இனத்தால் இணைந்திட்டோம்
மொழியில் மூழ்கிட்டோம்,
பண்பாட்டை மீட்டெடுப்போம்,
பாரம்பரியத்தை காத்திடுவோம்,
ஆயிரம் கரங்களாய் சேர்ந்திட்டோம்,
ஆயுதம் இன்றி போராடுகிறோம்,
குளிர்பானங்களை புறக்கணித்தோம்,
பீட்டாவை எதிர்க்கின்றோம்,
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்,
நாங்கள் யாரென்று நிருபித்தோம்,
ஜல்லிக்கட்டு நடத்தும் வரை
விழமாட்டோம், ஓயமாட்டோம்,
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இலIவீரபாண்டியன்
No comments:
Post a Comment