திடீர் கவிதை
- - - - - - - - - - - - - - - - -
உலகம் போற்றிய உத்தமரே,
உங்கள் வழியில் நடக்கின்றோம்
இந்திய பிதா தாங்கள்
உங்கள் பேரப் பிள்ளைகள் நாங்கள்,
கத்தியின்றி இரத்தமின்றி
போராடிய போராட்டம் என்னே!
கண்டதில்லை நாங்கள்,
வரலாற்றில் படித்திட்டோம்,
உங்கள் வழியில் ஒரு போராட்டம்,
தமிழராய் ஒன்றுக் கூடி நடத்திட்டோம்,
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தோம்.
--------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment