நேரம்
_______
ஓ மனிதனே
நீ வாழ்வது சில காலமே,
நேரத்தை வீணாக்காதே,
அன்றைய பணியை
அன்றே முடி,
நாளை என்பதை தள்ளிப்போடு.
சாதிக்க துடிக்கும் மனிதா,
நல்ல நேரம், கெட்ட நேரம்
உனக்கேது,
உழைக்க
கிடைத்திட்ட நேரம்
நல்ல நேரமே,
உழைப்பை நம்பு
வாழ்க்கையில் உயர்வாய்!
- - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment