Sunday, 5 November 2017

உயிரே

உயிரே
________
உயிரின் உயிரே,
உன்னத கலையே,
பிரம்மன் வடித்த சிலையே,
பளிங்கு பவளமே,
தென்பாண்டி தேனே
நட்பாகி காதலானேனே,
மூழ்கி முத்தெடுப்பேனோ
தெரியவில்லை,
காதல் கடலில்
குதித்திட்டேன்,
முத்தெடுக்காமல் விடமாட்டேன்,
இல்லையேல்
உயிரையும் கொடுத்திடுவேன்!
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment