Wednesday, 22 November 2017

விடியல் நமக்காக

விடியல் நமக்காக
- - - - - - - - - - - - - - - -
சல்லிக்கட்டில் மல்லுக்கட்ட
உள்ளத்தால் உருகினோம்
முகநூலால் இணைந்தோம்
தமிழராய் களம் கண்டோம்
உறுதியாய் நின்றோம்
பண்பாடு பாரம்பரியம் காக்க
உணர்வால் வென்றோம்,
விடியல் நமக்காக
வெற்றியுடன் விடிந்தது.
____________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment