Wednesday, 22 November 2017

வெண்புறா

வெண்புறா
- - - - - - - - - - - - - -
சமாதானத்தின் சின்னமே,
தூதுச் செல்லும்
வெண்மை புறாவே,
அழகிய அறிவே
என்காதலனை கண்டிடுவாய்,
என்அழகை உணர்த்திடுவாய்,
காதலை உரைத்திடுவாய்,
நல்லச்செய்தி கூறிடுவாய்!
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment