Wednesday, 22 November 2017

நாட்டாமை

நாட்டாமை
- - - - - - - - - - - -
நீதி தேவதையின் மகன்,
நியாயத்தின் புதல்வன்
நேர்மையின் முதல்வன்
தவறுகளை தட்டிக் கேட்பவன்,
விருப்பு வெறுப்புக் காட்டாதவன்,
ஒரு பக்கமும் சாய்ந்திடாதவன்,
தவறிழைக்காதவன்
எவனோ ! அவனே நாட்டாமை!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment