Sunday, 5 November 2017

யாதுமாகி

யாதுமாகி
- - - - - - - - - - -
உன்னுள் காதலாகி
என்னுள்ளும் காதலாகி
இரண்டு மனமும் ஒன்றாகி
உடல்கள் இணைந்து கூடலாகி
மனமெல்லம் ஈரமாகி
எனக்கு தாயாகி
அன்பாகி, அறிவும் ஆகி
உற்ற தோழியாகி
ஆலோசனைக்கு அமைச்சராகி
எனக்கு முதல் குழந்தையாகி
எனக்கு யாதுமாகி
நீ வாழ்ந்திடவே
போற்றுகின்றேன் என் காதலியே,
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment