Wednesday, 22 November 2017

தமிழன்டா

தமிழன்டா
______________
தமிழா தமிழா,
ஒன்றுப்பட்டே நின்றிட்டோம்,
ஆயிரம் கரங்களை இணைத்திட்டோம்
ஆயுதம் நமக்கு தேவையில்லை,
இணையத்தின் வழியாய் இணைந்திட்டோம்
முகநூல் நட்பாய் ஒன்றானோம்,
பண்பாட்டை காத்திடும் நேரம்,
பாரம்பரியத்தை போற்றிடும் நேரம்,
ஒன்றாய் கூடினோம்,
உரிமையை மீட்டெடுப்போம்,
வெற்றி வரை போராடுவோம்,
தமிழன்டா என மார்த்தட்டுவோம்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment