Wednesday, 22 November 2017

காதலியே

படப் போட்டி சிறப்பு சான்றிதழ் போட்டியாளர்
- - - - - - - - - - - - - - - - - - - - -
கண்டேன் காதலை,
கண்டேன் காதலியை,
கண்மூடி திறக்கும் போது
முன்னால் வருகிறாள்,
தொட்டுப் பார்த்தால்
மறைந்து போகிறாள்,
கானல் நீராய்
கண்டேன் அவளை,
இயற்கை அழகும் தோற்றேப் போகும்
கொஞ்சும் குயில்களும் தாலாட்டுப் பாடும்,
ராகமீட்ட நானிருக்கின்றேன்,
பல்லவி எங்கே அவள்,
யாழ் மீட்கும் விரல்கள் கேட்க
காற்றுக் கூட அவளைப் பார்த்ததும்
தென்றலாய் வீசிட
அவளோ
தண்ணீரில் தாளம் போட
தண்ணீர் கூட அழகாய் தெரிகின்றதே!
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment