இரவின் மடியினிலே
---------------------------------
தாவணி பாவாடை மாறி
முழு நீள சேலைக் கட்டி
தலை நிறைய பூ வச்சி
கூடி கும்மியடித்திடவே
இளஞ்சிட்டு குருவிகளே
தாலாட்டு நாங்கள் பாடிடவே
மயங்கி நீங்கள் விழுந்திடவே
இரவின் மடியினிலே
துள்ளித் திரிந்திடும்
கிராமத்து அழகிகளே
உங்களை காண கண் கோடி வேண்டுமே,
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment