Wednesday, 22 November 2017

கடலோர கவிதை

கடலோரக் கவிதைகள்
------------------------------------
கடல் அலையாய்
காதல் வந்ததடி,
தென்றலாய் வீசுதடி
மெளனமாய் பேசினாய்
சிரிக்காமல் சிரிக்கிறாய்
மனதையும், எண்ணத்தையும்
தெரியாமல் திருடினாய்,
அலைகளோ கரையை
தழுவிச் சென்றிடும்,
தொடாமல் செல்கிறாயே!
- - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment