ஆண்மை தவறேல்
- - - - - - - - - - - - - - - - - - - -
மனைவிக்கு நல்ல
கணவனாய் இருந்திடு,
மற்ற பெண்களுக்கு
உடன் பிறந்தவனாய் வாழ்ந்திடு,
தாய்க்கு நல்ல
மகனாய் விளங்கிடு
சகோதரிகளுக்கு நல்ல
சகோதரனாய் வாழ்ந்திடு
எதிர்வரும் பெண்ணின்
காலைப் பார்த்து சென்றிடு
பெண்ணை எப்பொழுதும்
போற்றி வணங்கிடு,
ஆண்மை தவறேல்
ஆணுக்கு அழகு
- - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment