குடைக்குள் மழை
_________________
வெளியில் பெய்திடும்
மழையினில் தப்பி
உன் குடையில்
நனையாமல் சரணடைய
குளிருக்கு வெப்பமாய்
கைகளின் ஸ்பரிசம்
மூச்சுக்காற்றில் வெப்பமாய்
முத்தத்தின் சத்தம்
சாரலாய் குடைக்குள்
பெய்திடும் மழை
- - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment