Wednesday, 22 November 2017

வெற்றி நமதே

வெற்றி நமதே
- - - - - - - - - - - - - - - -
தமிழ் உணர்வுக்கு கிடைத்த வெற்றி
தமிழ் இனத்தின் முதல் வெற்றி,
ஒற்றுமைக்கு கிடைத்த மகத்தான வெற்றி,
அறப்போராட்டத்தின் வெற்றி
மாணவர்களின் அறிவான  வெற்றி,
ஆயிரம் கரங்களால் கிடைத்திட்ட வெற்றி,
வன்முறையில்லா,
ரத்தம் சிந்தாத முழுமையான வெற்றி!
தமிழர் பிரச்சினைகளை தீர்க்க
முத்தாய்ப்பான வெற்றி!
- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment