அழிந்து வரும் கலைகள்
_______________________
ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு
அழிந்த கலைகள் இருபத்தி நான்கு,
விஞ்ஞான மாற்றம் வந்தது
மனிதன் ரசனை அழிந்தது.
மனிதன் மனிதனையே
ரசிப்பதை மறந்தான்
முகநூலே கெதியென கிடக்கின்றான்,
மேலை நாட்டு கலாச்சாரம் வளர
நம் நாட்டு கலைகள் அழிகிறதே,
கட்டிக்காப்போம் நாட்டுப்புற கலைகளை
- - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment