Sunday, 5 November 2017

தேன் கூட்டில் மகரந்தம்

தேன்கூட்டில் மகரந்தம்
-------------------------------
தேனிக்களின் கூட்டம் ஒரு நாட்டின் உதாரணம் /
ஒரு ராணியின் கட்டளையே
தேனிக்களின் வேலை /
சிறு துளி பெருவெள்ளமாய் /
தேனிக்கள் சென்றிடுமே /
ஒவ்வொரு பூக்களாய் தேடியே /
சோலைவன பூக்களின் மகரந்தத்தின்
சுவைதனை அறிந்தே  சேர்த்த தேனை /
தன் கூட்டில் வைத்தே காத்திடும் உணவாய் /
சேமிப்பின் உழைப்பை அறியா மனிதனோ /
தேன் கூட்டையே அழித்திடுவான் /
தேனிக்கள் மீண்டும் உழைத்திடும் /
பாவப்பட்ட மக்கள் சேர்த்த சேமிப்பை /
ஊழல்வாதியோ கொள்ளையடிக்கிறான்/
மக்களோ அறியாமல் உழைக்கின்றனர் /
தேனியும் மக்களும் உழைக்க / சளைத்தவர்கள் இல்லை என்பதே உண்மை /
--------------------------_____
அன்புடன்
இல.வீரபாண்டியன்
நிருபர்
தினத்தந்தி
பாரதியார் வீதி,
பெரியார் நகர் வடக்கு,
விருத்தாசலம்
செல் : 99 435 499 13

No comments:

Post a Comment