இரவின் மடியில்
- - - - - - - - - - - - - - - - - - -
மரம் ஒன்றை நட்டிடுவோம்
அது தழைத்து வளர்வதை கண்டிடுவோம்
பள்ளி மாணவர்களே
ஒன்றாய் கூடுங்கள்
ஆளுக்கு ஒன்று என்றே
மரக்கன்றுகளை நட்டிடுவோம்
வீடுகளிலும் நட்டிடுவோம்
பாலைவனம் சோலைவனமாகும்ன்
ஆ
> Ga | ...
நந்தவனம் பூங்காவனமாகும்
தரணியெல்லாம் செழித்திருக்கும்
உயிர் வாயு மிதமாய் கிடைக்கும்
நச்சு வாயு எளிதில் மறையும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment