Monday, 9 October 2017

அம்மாவின் நினைவலைகள்

அம்மாவின் நினைவலைகள்
-------------------------------------------
கண்ணே கண்மணியே என
தாலாட்டுப் பாடிடுவாள்
நீ உறங்கும் தருணம்
அவளுக்கு தூக்கமேது
ஈக்களும் எறும்புகளும்
உன்னையண்டாது காக்கும் தாய்
நீயே அவளுக்கு தெய்வம்
அவளின் முழு உலகம் நீயானாய்
அவளின் முழு நினைவானாய்
- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment