Monday, 9 October 2017

இரவின் மடியில்

இரவின் மடியினில்
------------------------------
மேகமும் மலையும் இணைந்தே
சாரல் ஊற்றே அருவியாய்
கொட்டுதே மலை உச்சியிலிருந்தே
குற்றால அருவியாய் இறங்குதே
மூலிகை தாவரங்களை தழுவியே
தூய்மையான தண்ணீராய் விழுகிறதே
அருவியில் குளித்தாலே
தீராத நோய்களும் தீர்ந்திடுமே,
அகஸ்தியர் அருவிதனை
நாள் முழுவதும் ரசித்திடலாமே,
அருவியில் குளிக்க

No comments:

Post a Comment