பிள்ளைக் கனியமுதே
- - - - - - - - - - - - - - - - - - - -
பிள்ளைக் கனியமுதே
தேனே தென்மானே
முன் பிறந்தாள்
பின் பிறந்த
தங்கைக்கு தாயானாள்
தந்தைக்கும் தாயானாள்
தாய்க்கு மாமியானால்
குடும்பத்திற்கு ஒளியானாள்
--------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment