Monday, 9 October 2017

ஊழிக் கூத்து

ஊழிக்கூத்து
- - - - - - - - - - - - - -
வருகுதே ஊழிக்கூத்து
விலகுதே வெண்மேகமும்
திடீர் திடீரென பூமி பிளக்குதே
சட சடவென மழையும் பொழிந்தது
சல சலவென வெள்ளமாய் ஓடியது
மட மடவென உயிர்கள் மாண்டது
கட கடவென கடலும் கொந்தளித்தது
ஆழிப்பேரலைகள் தாக்கியது
உலகை அழிக்கும் ஊழிக்கூத்தாலே
படிப்படியாய் உலகம் அழியுதே
- - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment