Monday, 9 October 2017

மாய நதி

மாய நதி
________
மாய நதி அது ஒரு கானல் நதி
நதியெல்லாம் காணவில்லை
தண்ணீரையும் பார்க்கவில்லை
மனிதன் செய்த தவறினாலே
பருவ மழை பொய்த்ததிங்கே
பருவக் காலம் மாறி் போக
தீடிரென மழைப் பொழிய
நதியை காணாத தண்ணீரோ
காட்டாற்று வெள்ளமாய் பாய்ந்தோடி
மாய நதியாய் ஆனதிங்கே
- - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment