Monday, 9 October 2017

கோபத்தை அடக்கு

கோபத்தை அடக்கு
- - - - - - - - - - - - - - - -
கோபத்தை அடக்கு
சாந்தமாய் இருந்திடு
பாசத்தை காட்டிடு
புன்னகை பூத்திடு
தித்திப்பாய் வாழ்ந்திடு
முன் கோபம் கொள்ளாதே
மூக்குடைந்து போகாதே
கோபம் கொண்டிடு
மன்னிக்கவும் கற்றிடு
நிதானத்தை கடைபிடி
அன்பாய் இருந்திடு
மகிழ்வாய் வாழ்ந்திடு
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment