Monday, 9 October 2017

வானவில்

வானவில்
___________
வானில் வானவில்
மழைக்கு அடையாளம்
மயிலுக்கு ஆட்டம்
குயிலுக்கு பாட்டு
நமக்கு காதல்
நிறங்கள் ஏழு
எனக்கு உன்
நினைவுகள் ஆயிரம்
அர்த்தங்கள் பேசிடும்
நீயே வானவில்
- - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment