ஈற்றுச்சீர் இருபது - 12
நீரில் அலையும் முகம்
-------------------------------
என்னவளே
நினைத்தேன் வந்தாய்
தூங்கினேன் கனவானாய்
நடந்தேன் நிழலானாய்
எழுதினேன் கவிதையானாய்
கூவினேன் பாடலானாய்
தவழ்ந்தேன் குழந்தையானாய்
குழந்தையானேன் தாயானாய்
நீயோ நீரானாய்
அதிலலையும் முகமானேன் நானே!
- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment