Monday, 9 October 2017

இரவின் மடியில்

இரவின் மடியில்
-----------------------------
கட்ட வண்டி கட்டிக்கிட்டு போகையில/
என் மாமன் மகள் ஒடி வந்து ஏறையில/
மாடுகள் இரண்டும் பறந்து போகையில /
அட காதல் வந்து பத்திக்கிச்சே /

சாலையோர தென்னை மரங்கள் வரவேற்க/
கானா குயில்கள் காதல் பாட்டு பாடையில /
பசுமை போர்த்திய இயற்கை கண் சிமிட்ட /
காதல் கவிதை சாரலாய் பொழிகிறதே! /
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment